المدة الزمنية 3:28

Aloe vera juice | கற்றாழை ஜூஸ் | drink aloe vera juice every day | Katrazhai Juice in Tamil

بواسطة Moni Lifestyle
60 مشاهدة
0
11
تم نشره في 2020/05/29

Reasons To Drink Aloe Vera Juice Everyday,Aloe Vera fights and cures a range of digestive disorders.Flushes our Toxins from the Body also Helps Treat Anemia keeps the body healthy. தினமும் காலை வேளையில் வெறும் வயிற்றில் கற்றாழை ஜூஸ் குடித்துவந்தால் உடலில் உள்ள நச்சுகள் முழுமையாக வெளியேற்றப்படும். இதனால் உடலில் மெட்டபாலிசம் அதிகரித்து, உடல் எடை வேகமாகக் குறையத் தொடங்கும். அதே வேளையில் உடல் ஆரோக்கியம் மேம்படவும் உதவும். மாதவிடாய்க் கோளாறுகள் சரியாவதோடு, மலச்சிக்கல், உடல் உஷ்ணம், வயிற்றுக் கோளாறுகள் சரியாகும். venpoosani juice /watch/IUG7dBaw7rDw7 Immunity drink /watch/AoWoeNsoQnzoo vilampazham juice /watch/U5zsjUMAqRaAs Milagu rasam /watch/Md8zg1leVHSez

الفئة

عرض المزيد

تعليقات - 3